- Advertisement -
சென்னையில் (மே-24)இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 அதிகரித்துள்ளது. இதனால் 1 கிராம் தங்கம் ரூ.8990 க்கும் 1 சவரன் ரூ.71920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் மாற்றம் இன்றி 1 கிராம் வெள்ளி ரூ.111-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனையாகின்றது.