Tag: தமிழ்நாடு
மது பானங்களை வீட்டில் டெலிவரி செய்யும் திட்டம் – ராமதாஸ் எதிர்ப்பு
வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்வது போல் மது பானங்களையும் ஆர்டர் செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விக்கி, ஜோமாட்டோ போன்ற நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.ஒடிஷா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இதற்கு அனுமதி உள்ள...
தங்கம் விலை ரூ.720 உயர்வு – மக்கள் அதிர்ச்சி
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் ஒரு கிராம் ரூ.7,000-த்தை நெருங்கி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின்...
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி கிருஷ்ணகுமார் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு.உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 என்ற நிலையில் 2 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தன....
தமிழ்நாட்டில் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் – முழு விவரம் இதோ!
தமிழ்நாட்டில் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் பணியாற்றும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்வது...
ஜி.பி.எஸ். முறையில் பட்டா – 4 மாவட்டங்களில் அமலாகிறது
புவிசார் தகவல்களுடன், ஜி.பி.எஸ்., முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டம் விரைவில் அறிமுகமாகிறது.அரசு பட்டா பெறுவதில் உள்ள சிரமங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நிலத்தின் ஒரு...
தமிழகத்தில் 6 ஆண்டுகளில் 244 ரவுடிகள் படுகொலை…
தமிழகத்தில் திரும்பிய திசையெல்லாம் கொலைகள் நடக்கின்றன. ரவுடிகள் பழிக்கு பழி வாங்கப்படுகின்றனர். கடந்த 6 ஆண்டுகளில், 8,860க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாக வெளியான புள்ளிவிவரம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இவற்றை கட்டுப்படுத்த போலீசார் முயற்சி...
