Tag: தமிழ்நாடு

புதிய வாக்காளர்களுக்கு குட் நியூஸ்…15 நாட்களில் அடையாள அட்டை…

புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு 15 நாட்களில் வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின்...

சட்டம் ஒழுங்கை காக்கத் தவறிய திமுக அரசு – விஜய் ஆவேசம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்குச் சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது என தமிழக வெற்றிக் கழக...

தைப்பூசம் – நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

தைப்பூசம் திருவிழாவை ஒட்டி நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிரவாகம் அறிவித்துள்ளது.தைப்பூசம் விடுமுறையையொட்டி, நாளை முதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை இரவு 11.45 மணிக்கு எழும்பூர், நெல்லை...

Wifi மூலம் அலர்ட்…ரூ.5000த்தில் விபத்தை தடுக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்…

விபத்துகளை குறைக்க (WIFI)வயர்லெஸ் அலைவரிசையில் வேகமாக இயங்கும்  V2V தொழில்நுட்பத்தை 2026-க்குள் செயல்படுத்த ஒன்றிய அரசின் புதிய திட்டம்.ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நெடுஞ்சாலை விபத்துகள் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன. 2023 ஆம்...

ஒரு பைசா வட்டி இல்லை! பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கும் அரசின் புரட்சிகர திட்டம்…

பெண்களை பொருளாதார ரீதியாக சுயநிலையாக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘லக்பதி தீதி யோஜனா’ திட்டம், நாடு முழுவதும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம்,...

பிப்.10-ம் தேதி ஒருநாள் முழு வேலைநிறுத்தம் – ஆட்டோ–கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

தமிழ்நாடு ஆட்டோ–கால் டாக்ஸி ஓட்டுநர்கள் யூனியன் கூட்டமைப்பு, வரும் பிப்ரவரி 10-ம் தேதி சென்னையில் ஒருநாள் முழு வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.2021 சட்டமன்றத் தேர்தலின்போது திமுக அரசு அளித்த வாக்குறுதிகள் இதுவரை...