Tag: தமிழ் நாடு
இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த மார்ச் 5 ஆம் தேதி மதுரை ஆலங்குளம்...
”ஸ்டாலின் தொடரட்டும்” பாடிய சிறுமி – மீண்டும் பாடச் சொல்லிய முதல்வர்
கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கலந்துரையாடி செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும்...
நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் – முதல்வர் பெருமிதம்
ஏப்ரல் 27 நம் வேரான நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்தநாள் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தளத்தில் கூறியிருப்பதாவது,...
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஓஆர்எஸ் கரைச்சல் வழங்க வேண்டும் – சுகாதாரத்துறை உத்தரவு
அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய ஓஆர்எஸ் கரைச்சல் இருப்பில் வைக்க வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.வெப்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு...
மேகதாது அணை விவகாரம்: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அன்புமணி
மேகதாது அணை குறித்து ஒருசார்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும் ஆபத்து, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
நீட் தேர்வு: மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் – தேசிய தேர்வு முகமை வேண்டுகோள்
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெறுவதில் தொடரும் சிக்கல், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இணையதளத்தை பயன்படுத்தியதால் ஏற்படும் வழக்கமான சிக்கலே தவிர மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என தேசிய தேர்வு முகமை வேண்டுகோள்...
