Tag: தமிழ் நாடு
தமிழ் மொழியைக் கட்டாயமாக்கியவர் பிரதமர் மோடி: அண்ணாமலை பெருமிதம்
புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி தாய்மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கியவர் பிரதமர் மோடி, திமுக இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் பாஜக...
மதிப்பில்லாத சான்றிதழ்களால் புதிய துணைவேந்தர்கள் நியமன சிக்கல்: முடிவு காண்பது எப்போது..? – ராமதாஸ் கேள்வி
30 மாதங்களாக புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை: மதிப்பில்லாத பட்டங்களுடன் துயரப்படும் மாணவர்கள் -ஆளுனர், மாநில அரசு மோதலுக்கு முடிவு காண்பது எப்போது? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர், மருத்துவர் ராமதாஸ்...
25 ஆண்டுகள் தொகுதி மறுசீரமைப்பை ஒத்திவைக்க கனிமொழி வலியுறுத்தல்
தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதே நோக்கம்; இன்றைய கூட்டம் இந்திய வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக அமைந்தது. இன்றைக்கு...
சாதிவாரி கணக்கெடுப்பு வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டது....
பா.ஜ.க. அரசு வறுமை ஒழிப்பு திட்டங்களை நிறைவேற்ற உரிய நிதியை ஒதுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
ஒன்றிய பா.ஜ.க. அரசு வறுமை ஒழிப்பு திட்டங்களை நிறைவேற்ற உரிய நிதியை ஒதுக்க வேண்டும். ஆனால், நிதியை ஒதுக்காமல் வறுமை ஒழிப்பு திட்டங்களை முடக்குவதன் மூலம் நாட்டில் வருமான ஏற்றத்தாழ்வுகளும் சமத்துவமின்மையும் தலைவிரித்தாடி...
2,000 அல்ல… 10000 கோடி கொடுத்தாலும் நிதிக்காக கொள்கையை இழக்க மாட்டோம் – தங்கம் தென்னரசு உறுதி
''2,000 கோடி ரூபாய் அல்ல... பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் திராவிடக் கொள்கையை இழக்க மாட்டோம் என முதல்வர் உறுதியாக உள்ளதாக'' அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளாா்.தமிழ்நாடு சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர்...
