- Advertisement -
2026 தேர்தலில் வேட்பாளரை நிறுத்தாவிடில் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் கட்சி அழிந்துவிடும் என்று அதிமுக தொண்டர்கள் தெரிவித்தனர்.2026 தேர்தலில் நெல்லை, பாளையங்கோட்டை தொகுதிகளை அதிமுகவுக்கே ஒதுக்க வேண்டும் நெல்லை மாவட்ட என அதிமுக தொண்டர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, கடிதம் அனுப்பி உள்ளனர். மேலும் வேட்பாளரை நிறுத்தாவிடில் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் கட்சி அழிந்துவிடும் எனவும் அதிமுக தொண்டர்கள் தெரிவித்தனர்.
“ஆபரேஷன் சிந்தூரில்” வீர மரணடைந்த முரளி நாயக்கின் தியாகத்தை தேசம் ஒருபோதும் மறக்காது – பவன் கல்யாண்