Tag: தமிழ் நாடு

துரை வைகோ இன்னும் அரசியலில் எல்கேஜியாகவே இருக்கிறார் – மல்லை சத்யா விமர்சனம்

வைகோ நல்ல உடல் ஆரோக்கியத்தில் இருந்து கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க உதவ வேண்டும் என மல்லை சத்யா கூறியுள்ளாா்.அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையில் உள்ள...

இலங்கை மக்கள் போராடும் நேரத்தில் உதவிய முதல்வருக்கு நன்றி – செந்தில் தொண்டைமான்

இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய முதல்வருக்கு, ஊவா மாகாண முன்னாள் முதல்வர் செந்தில் தொண்டைமான் நன்றி தெரிவித்துள்ளார்.இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில்...

மாணவர்கள், ஆசிரியர்கள் கூடுதலாக ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் – பல்கலைக்கழக மானிய குழு வலியுறுத்தல்

அனைத்து உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணியாற்றும் ஆசிரியர்கள் கூடுதலாக ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு வலியுறுத்தியுள்ளது.பல்கலைக்கழக மானிய குழு, உயர்கல்வி நிறுவனங்களுக்கு...

கல்வியெனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர் – முதல்வர் புகழாரம்

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி...

எலக்ட்ரானிக்ஸ் துறையில் 4 ஆண்டுகளில் 9 மடங்கு வளர்ச்சி – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,003 கோடி ரூபாய் முதலீட்டில், மொபைல் போன், லேப் டாப்பில் பயன்படுத்தப்படும் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்து வைத்து முதலமைச்சர் உரையாற்றினாா்.காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கத்தில், 1,003 கோடி ரூபாய் முதலீட்டில்,...

அரசு நலத்திட்டங்களை குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் வந்துவிடும் – நீதிமன்றம் அதிருப்தி

அரசு எந்த நலத்திட்டத்தை கொண்டுவந்தாலும் குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் கிளம்பி வந்துவிடும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவில் பெரிபெரியாங்குப்பம், முத்தண்டி குப்பம் கிராமங்கள் உள்ளது....