Tag: தமிழ் நாடு
விளையாட்டு நிகழ்ச்சிகளில் மது, புகையிலை விளம்பரங்கள் ரத்து – அன்புமணி பாராட்டு
ஐ.பி.எல் போட்டிகளின் போது மது, புகையிலை மறைமுக விளம்பரங்களுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது! என பாட்டாளி மக்கள் கட்சி, தலைவர், அன்புமணி ராமதாஸ் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.மேலும் அவர்...
தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும்- நீதிபதிகள் கேள்வி
தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெறாதாவரை பணியில் சேர்க்க தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவிற்கு தடை கோரி மின்வாரிய தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல்.தேனி கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்குமார். இவர்...
பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை உயர்த்தியது – தமிழ்நாடு அரசு
பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு மற்றும் இதர நிதி உதவிகளை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நல நிதியத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு மற்றும் இதர...
சமயோஜிதமாக விபத்தை தடுத்த போக்குவரத்து ஆய்வாளர் – குவியும் பாராட்டுக்கள்
போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் தேவநாதன் சமயோஜிதமாக விரைந்து செயல்பட்டு மூதாட்டியின் கையை பிடித்து நிறுத்தி விபத்தை தடுத்தாா். கண்காணிப்பு கேமராவில் பதிவான இச்சம்பவம் இணையதளத்தில் வைரலாகி பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.கடலூர்...
புதிய நாளங்காடிக்கு ‘பெருந்தலைவர் காமராஜர்’ பெயர்: திருவள்ளூர் நகராட்சி அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டடத்திற்கு "பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி" என பெயரிடப்படும் தமிழ்நாடு அரசு முடிவு நகராட்சி நிர்வாக இயக்குநர் அறிவிப்பு.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி...
சுற்றுலா வந்த இடத்தில் கொட்டிய தேன் குளவி – 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவ மாணவர்களை துரத்தி துரத்தி கொட்டிய தேன் குளவி 30க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதி. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள...
