Tag: தமிழ் நாடு

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை: அடம்பிடிக்கும் தர்மேந்திர பிரதான்… விடாப்பிடியாக முதல்வர் ஸ்டாலின்..!

கல்வி நிதி நிலுவை ரூ.2152 கோடியை வழங்க உத்தரவிடக் கோரி பிரதமருக்கு நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதில் கடிதம் அனுப்பிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வியை அரசியலாக்க...

மத்திய அரசுக்கு எதிராக போராடிய வழக்கு: விசிக எம்.எல்.ஏ விடுதலை..!

மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட ஆறுபேரையும் விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.வன்கொடுமைகள்...

உயர் நீதிமன்ற நீதிபதி மீது லோக்பால் அமைப்பு வழக்கு: விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம்

நீதிபதி ஒருவர் மீது லோகபல் அமைப்பு வழக்கு பதிவு செய்த விவகாரம் தொடர்பான ஒரு புகாரை அடிப்படையாக கொண்டு உச்சநீதிமன்றம் வழக்கை எடுத்தது விசாரணையை மேற்கொண்டுள்ளது.அதன்படி, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த், அபய்.எஸ்.ஓஹா அடங்கிய ...

இந்தி எதிர்ப்பில் காட்டும் அக்கறையை தமிழ் வளர்ச்சியில் காட்டுங்கள்: தமிழக அரசுக்கு ராமதாஸ் அறிவுரை

உலகத் தாய்மொழி நாள்: இந்தி எதிர்ப்பில் காட்டும் அதே அக்கறையை தமிழ்மொழி வளர்ச்சியில் தமிழக அரசு காட்டாதது ஏன்? என அறிக்கை ஒன்றை வெளியிட்டுளாா் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.மேலும் இது குறித்து...

உலகத்தரத்தில் கல்வியை மேம்படுத்தாமல் இந்தியை திணிப்பது அவசியமா? – ஜெயபிரகாஷ் காந்தி கண்டனம்

டைம்ஸ் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 200 இடங்களுக்குள் ஒரு இந்திய கல்வி நிறுவனம் கூட இடம்பெறமுடியவில்லை. 200-300 ரேங்க் பட்டியலில் 4 நிறுவனங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. உலகத்தரத்தில் கல்வியை மேம்படுத்திவதற்கு பதிலாக...

”அன்னம் தரும் அமுதக் கரங்கள்” – அமைச்சர் சேகர் பாபு புகழாரம்

"தமிழ்நாட்டில் கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதானத் திட்டத்தால் ஓர் ஆண்டுக்கு 3 கோடியே 50 லட்சம் பேர் பயன்பெற்று வருகிறார்கள் என்று அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளாா்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க....