Tag: தமிழ் நாடு
தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல விஜய் தன்னை நினைத்துக் கொள்கிறார் – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்
கட்சியை ஆரம்பித்த உடன் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைப்பது கனவு என்பது தவெக தலைவர் விஜய்க்கு புாியவில்லை. ஒன்றரை ஆண்டுகளாக கை குழந்தையாகவே விஜய் உள்ளார் என ஆர்.பி. உதயகுமார் விமர்சனம் செய்துள்ளாா்.மேலும்,...
தமிழர்களுக்காக அரசு கெஞ்ச வேண்டாம்…உரிமையை நிலைநாட்ட சட்டம் இயற்றினாலே போதும்- அன்புமணி ஆக்ரோஷம்
தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை, தமிழக அரசு கெஞ்ச வேண்டாம், உரிமையை நிலைநாட்ட சட்டம் இயற்றுங்கள்! என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் கோாியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில் அவா்...
மதுரை த.வெ.க மாநாட்டில் மருத்துவ ட்ரோன்கள் தயார்…
மதுரையில் நடைபெறும் த.வெ.க மாநாட்டில் பெருமளவிலான மக்கள் கூடும் சூழலில், யாளி ஏரோஸ்பேஸ் மருத்துவ ட்ரோன்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.கடந்தாண்டு சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்ட ஏரோஸ்பேஸ் மருத்து ட்ரோன்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட...
மதுரையில் அனுமதி பெறாத பேனர்களை அகற்ற உத்தரவு!
மதுரையில் அனுமதி பெறாத பேனர்கள் மற்றும் கொடிக் கம்பங்களை ஒரு மணி நேரத்தில் அகற்ற மதுரை கிளை ஐ கோா்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு...
சுதர்சன் ரெட்டி தெலுங்கர் என்பதற்காக ஆதரிப்பார்களா? – செல்வபெருந்தகை கேள்வி
ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த கட்சிகள் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெலுங்கர் என்பதற்காக ஆதரிப்பார்களா? என அதிமுக, பாஜகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், இது குறித்து...
மாவீரர் ஒண்டிவீரன் நினைவுநாள்…முதல்வர் புகழாரம்…
ஒண்டிவீரனின் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக அவா் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஆங்கிலேயருக்கு நெல்லைக் கப்பமாகக் கட்டமறுத்து,...
