Tag: தருமபுரி
3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து- அன்புமணி ராமதாஸ் கண்டனம்
3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து- அன்புமணி ராமதாஸ் கண்டனம்ஸ்டான்லி, தருமபுரி உள்ளிட்ட 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து அதிர்ச்சியளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி...
பட்டாசு ஆலை விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி
பட்டாசு ஆலை விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3லட்சம் நிதியுதவி வழங்கப்படும்...
பட்டாசு கிடங்கில் தீவிபத்து- இருவர் பலி
பட்டாசு கிடங்கில் தீவிபத்து- இருவர் பலிதருமபுரி அடுத்த நாகதாசம்பட்டியில் உள்ள பட்டாசு கிடங்கில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நாகராசம்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு கிடங்கில் தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்து...
செல்பி எடுக்க முயன்ற இளைஞரை மிதித்து கொன்ற யானை
செல்பி எடுக்க முயன்ற இளைஞரை மிதித்து கொன்ற யானை
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் சுற்றி திரிந்த இரண்டு காட்டு யானைகள், நேற்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிக்குள் நுழைந்தது.போச்சம்பள்ளி நகருக்குள் சுற்றிதிரிந்த...
தருமபுரியில் சுட்டெரிக்கும் கோடை வெயில்
தருமபுரியில் சுட்டெரிக்கும் கோடை வெயில்
தருமபுரி மாவட்டம் தொப்பூர் வனப்பகுதியில் வளர்க்கப்படும் 19 ஆயிரம் மரக்கன்றுகளை பாதுகாக்க, டிராக்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றும் பணியினை வனத்துறை மேற்கொண்டுள்ளது.19,000 மரக்கன்றுகளை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை
தருமபுரி வனச்சரக...
தருமபுரியில் மின்சாரம் தாக்கி 3 யானைகள் பலி
தருமபுரியில் மின்சாரம் தாக்கி 3 யானைகள் பலி
தருமபுரி மாவட்டத்தில் விவசாய தோட்டத்தில் வைத்திருந்த மின் வேலியில் சிக்கி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..தோட்டத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட மின்வேலியில்...
