Tag: தலைமை

உச்சநீதிமன்றத்தில் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பரிந்துரை!

உச்சநீதிமன்றத்தில் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பெயரை மத்திய சட்டத்துறை அமைச்சத்திற்கு பரிந்துரைத்தார் உச்சநீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர் காவாய்.உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14ம் தேதி பி.ஆர்...

எடப்பாடி தலைமையை ஒருபோதும் ஏற்க முடியாது – டிடிவி தினகரன் ஆவேசம்

முதல்வர் பதவியை டெண்டரில் எடுத்தது போல் பொதுச்செயலாளர் பதவியையும் எடுக்க பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது; எடப்பாடி தலைமையை...

23.10 கோடி செலவில் சுரங்கத்துறையின் தலைமை அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் ரூ.23.10 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் தலைமை அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

விதிமீறல் கட்டடத்தை பூட்டி சீல் – தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான உத்தரவுகளை பின்பற்றுவதில்  எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டுமென மாநகராட்சி அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.விருகம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பி.தாமஸ்...

கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் – துணை முதல்வர் தலைமை

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்காக Google Play மற்றும் Unity Game Developer Training program என்ற புதிய முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில்,...

சேவகனாக பணியாற்றுவேன்-புதிய தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா உறுதி

சென்னை உயர் நீதிமன்றத்தின் மரபை உறுதி செய்யும் வகையில், தலைமை நீதிபதியாக அல்லாமல், பணிவான சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதாக, புதிய தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா உறுதி அளித்தார்.புதிய தலைமை...