Tag: தவிர்க்க
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைத் தவிர்க்க முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை...
விஜய் அரசியலுக்காக விலங்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் – பீட்டா இந்தியா கோரிக்கை
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, கட்சி வண்ணம் பூசப்பட்ட புறாக்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக பீட்டா இந்தியா அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.சமீபத்தில் வெளியான ஊடகச் செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி...
அரசியல் களத்தில் சினிமா குறித்த கேள்விகளை தவிர்க்க வேண்டும் – சரத்குமார் காட்டம்
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, ஜனநாயகன் குறித்த கேள்வி எழுந்த போது, அரசியல்...
இந்தியர்கள் ஈரானுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் – வெளியுறவு அமைச்சகம் உத்தரவு
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளால் ஈரானில் நடைபெறும் போராட்டத்தால் பதற்றம் நிலவுவதால், அங்கிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போராட்டங்கள் நடைபெறும்...
மழை வெள்ளப் பாதிப்புகளை தவிர்க்க போர்கால நடவடிக்கை தேவை – ராமதாஸ் வலியுறுத்தல்
பெருமழை அச்சத்திலிருந்து சென்னை மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”375 ஆண்டுகள் பழமையான...
நெருங்கும் தீபாவளி…தீ விபத்தை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுரை…
பட்டாசு வெடிக்கும்போது தளர்வான, எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது என பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளாா்.பட்டாசு வெடிக்கும்போது தளர்வான, எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது என பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளாா். இந்த அறிவுறுத்தலை...
