Tag: திமுக
திமுக மற்றும் ஆதிமுகவினருக்கு மக்களைப் பற்றி அக்கறை இல்லை – ஐகோரட் நீதிபதி வேதனை
“திமுக மற்றும் ஆதிமுகவினருக்கு மக்களைப் பற்றி அக்கறை இல்லை,” என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.கடந்த 2022-ம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துச்...
ரூ.400 கோடி ஊழல்: அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பரபரப்பு புகார்
மின்மாற்றி கொள்முதலில் ரூ.400 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அ.தி.மு.க. சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாநில இணைச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்...
‘விஜயால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை: தி.மு.க-தான் பாவம்’: பரிதாபப்படும் இபிஎஸ்!
‘‘நான் கூட்டணிக்கு வருமாறு வேண்டுகோள் விடுப்பது மற்ற கட்சிகளுக்கு தான். பா.ஜ.க,வுக்கு அல்ல. த.வெ.க.வால் திமுகவுக்குத்தான் பாதிப்பு’ என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.கிருஷ்ணகிரியில் நிருபர்கள் சந்திப்பில், இ.பி.எஸ்., கூறியதாவது: வரும் சட்டசபை...
நவம்பர் 20-இல் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம்!
வரும் நவம்பர் 20-ம் தேதி திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக தலைவரும்,...
திமுக என்னும் ஆலமரத்தை அறுப்பதற்கு வந்த 21-வது பிளேடு தான் விஜய் – திண்டுக்கல் லியோனி!!
திராவிட முன்னேற்ற கழகம் என்னும் ஆலமரத்தை அறுப்பதற்கு வந்த 21-வது பிளேடு தான் விஜய் என திண்டுக்கல் லியோனி விமர்சித்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டையில் வடக்கு மாவட்ட...
மகன் திருமணத்தில் நிகழ்ந்த சோகம்.. முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் காலமானார்..
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கோவை செல்வராஜ். அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில்...
