Tag: திருநங்கை

திருநங்கை வழக்கு… யூ டியூபர் மைக்கேலை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு…

அதிமுக செய்தித் தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து யூ டியூபர் ஜோ மைக்கேல் பிரவீனை விடுதலை செய்து ஆலந்தூர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.தனக்கு எதிராக...

எஸ்.ஐ.ஆர் மூலமாக 8 ஆயிரம் திருநங்கைகளின் வாக்குரிமை பறிபோகும் அபாயம்!!

எஸ்.ஐ.ஆர் மூலமாக 8 ஆயிரம் திருநங்கைகளின் வாக்குரிமை பறிபோக வாய்ப்பு உள்ளதாக திருநங்கை செயற்பாட்டாளர் சாஷா தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் என்று அழைக்கப்படும் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது....

நெருப்பு இல்லாமல் புகையுமா?…. எதுக்காக இப்படி பண்றீங்க?…. புகாரளித்த திருநங்கையிடம் நாஞ்சில் விஜயன் கேள்வி!

நாஞ்சில் விஜயன் தன்மீது புகாரளித்த திருநங்கை மீது குற்றம் சாட்டியுள்ளார்.தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் சில திரைப்படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியுள்ளார். மேலும்...

சேலத்தில் கொடூரம்…இரும்பு ராடால் தாக்கி திருநங்கை கொலை…

சேலம் பொன்னம்மாபேட்டையில் காதல் தகராரில் திருநங்கை கொலை. தலைமறைவான நவீனை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம் மாநகர் பொன்னம்மாபேட்டை  வடக்கு ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர்  சரவணன் என்கிற  வனிதா(21) என்ற திருநங்கை.  இவர்...

திண்டுக்கல்: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தகராறு – திருநங்கை மீது தம்பியே அரிவாள் வெட்டு!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திருநங்கைக்கு அரிவாள் வெட்டு,உடன் பிறந்த தம்பியே வெட்டி கொலை செய்ய முயற்சி, கைது செய்ய வலியுறுத்தல், பாதுகாப்பு வாழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம்...

உலக அழகி போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து – திருநங்கை சாதனை

புதுடெல்லியில் நடைபெற்ற 15 நாடுகள்  கலந்துகொண்ட திருநங்கைகளுக்கான உலக அழகி  போட்டியில் நாகூரை சேர்ந்த திருநங்கை ரஃபியா மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா்.கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று...