Tag: திருவல்லிக்கேணி

லேப்டாப் பேக்கில் ‘கிளி’… காசிமேடு மீன் சந்தையில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த திருவல்லிக்கேணி பெண்!

சென்னை காசிமேடு மீன் சந்தை என்றாலே அலைமோதும் கூட்டமும், விதவிதமான மீன்களும்தான் நினைவுக்கு வரும். ஆனால், இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு வந்த மக்கள் அனைவரின் கவனமும் மீன்களைத் தாண்டி ஒரு சுவாரசியமான காட்சியின்...

மெத்தைக்கு அடியில் ரூ.11 லட்சம் கள்ளநோட்டுகள்: திருவல்லிக்கேணியில் பரபரப்பு – பெண் உட்பட 3 பேர் சிக்கினர்!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் (லாட்ஜ்) மெத்தைக்கு அடியில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளைப் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக இரண்டு பேரை கைது...

சேப்பாக்கம், திருவல்லிக்கேணியில் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் உதயநிதி ஸ்டாலின்

சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீடு வீடாக சென்று தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருவல்லிக்கேணி 116வது வட்டத்தில்...

திருவல்லிக்கேணியில்  ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐக்கு மற்றொரு வழிப்பறி சம்பத்திலும் தொடர்பு!

திருவல்லிக்கேணியில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு, ஆயிரம் விளக்கு பதியிலும் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம்...

வேகமாக வந்த KTM பைக்.. பொங்கல் நாளில் காவல் உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த சோகம்..!!

திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் தேசிங்கு ராஜா (வயது 56). இவர் இருசக்கர வாகனத்தில்...

திருவல்லிக்கேணி பார்த்தாரதி கோயிலில் திருப்பாவை நிகழ்ச்சி – அமைச்சர் பி.கே. சேகர்பாபு

மார்கழி மாதத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தமிழ்நாடு இசைக் கல்லூரி மாணவர்கள் 108 பேர் பாடிய திருப்பாவை பாசுரங்களை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தாரதி கோயிலில் மார்கழி...