Tag: திருவள்ளூர்

லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் டேட்டா ஆப்ரேட்டர் கைது!

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் வாகனத்தை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக, ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் டேட்டா ஆப்ரேட்டர் சுகுமார் ஆகியோர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருவள்ளூர்...

பொன்னேரியில் தீண்டாமை தடுப்புச் சுவர்… நடவடிக்கை எடுக்குமா அரசு?

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் குறிப்பிட்ட பிரிவினர் வசிக்கும் பகுதியில் ஒரு சிலரால் அமைக்கப்பட்டு வரும் தீண்டாமை சுவரை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள், சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி...

சரக்கு ரயில் தீ விபத்து : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு!

திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் பார்வையிட்டு தீயை அணைக்கும் பணிகளை விரைவு படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து...

திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ விபத்து! சென்னை – அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிப்பு!

திருவள்ளூரில் இன்று அதிகாலை சரக்கு ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீபத்தால் டீசல் நிரப்பப்பட்ட டேங்க் வெடித்து தீப்பற்றி எரிந்து வருகிறது. விபத்து காரணமாக சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் ரயில் சேவை முற்றிலும்...

7 வயது சிறுமியை துரத்தி, துரத்தி கடித்து குதறிய ராட்வீலர் நாய்…அச்சத்தில் திருவள்ளூர் மக்கள்…

திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த மப்பேட்டில் வீட்டின் வெளியே  விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை  ராட்வீலர் நாய் துரத்தி கடித்து குதறியதில் சிறுமி காயமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.திருவள்ளூர்...

ஜெகன் சிக்கியது இப்படித்தான்! ஏடிஜிபி காரில் ரூ.10 லட்சம்! அதிர்ச்சி பின்னணி!

திருவள்ளூர் சிறுவன் கடத்தல் விவகாரம் முழுக்க முழுக்க சொத்து தொடர்பானது. காதல் திருமணம் செய்த தனுஷ் அவர்கள் கையில் பிடிபட்டிருந்தால் அவரை கொலை செய்துவிட்டு, ஆணவக் கொலையாக மாற்றி இருப்பார்கள் என்று மூத்த பத்திரிகையாளர்...