Tag: திருவள்ளூர்
பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை… கணக்கில் வராத ரூ.79,100 பணம் பறிமுதல்!
பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.79,100 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி...
திருவள்ளூர்: தாய் திட்டியதால் பள்ளி மாணவன் தற்கொலை
திருவள்ளூர் அருகே தாய் திட்டியதால் பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ரகுபதி இவருக்கு லாவண்யா என்பவரிடம்...
திருவள்ளூர் அருகே தனியார் ஏ.டி.எம் மையத்தில் பயங்கர தீ விபத்து… பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் எரிந்து சேதம்
திருவள்ளூர் அருகே தனியார் ஏ.டி.எம்.மில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பணம் எரிந்து சேதம் அடைந்தது.திருவள்ளூர் அருகே கனகம்மாசத்திரம் பஜார் வீதியில் எச்.டி.எப்.சி வங்கி ஏ.டி.எம் மையம்...
10 சட்டமன்றத்தொகுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு – மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத்தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார் .திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி,...
காதலித்து பிரிந்து சென்ற இளம்பெண்- ஆத்திரத்தில் இளைஞர் செய்த கொடூரம்
திருவள்ளூர் அருகே காதலித்து பிரிந்து சென்ற ஆத்திரத்தில் இளம் பெண்ணை கத்தியால் குத்தி தலைமறைவாக இருந்த வந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார்...
திருவள்ளூர்: புறநகர் ரயில் சேவைகள் ரத்து
சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4 ஆவது புதிய ரெயில்வே பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.இதையடுத்து, சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி மற்றும் திருவள்ளூர் மார்க்கத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4...
