Tag: தி.மு.க

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிடநாடு, முரசொலி: தி.மு.க. இதழியலின் முன்னணி தடங்கள்!

மூ.அப்பணசாமி "ஒரு பத்திரிகை என்பது ஒரு சிறந்த பரப்புரையாளர் மட்டுமல்ல அது ஒரு சிறந்த கலகக்காரன், மக்களை அணி திரட்டும் தலைவன். எங்கிருந்து தொடங்குவது," - வி.ஐ.லெனின்."இவ்வளவு குறுகிய காலத்தில் கழகம் இவ்வளவு பெரிய...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க. நாவல்கள் சித்திரிக்கும் தீராவிடக் கருத்தியல்!

ந.முருகேசபாண்டியன் கடந்த பல நூற்றாண்டுகளாக, வைதீக சமய மேலாதிக்கம் காரணமாகப் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் கற்பித்து, தீண்டாமை நிலவிய தமிழர் வாழ்க்கை, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சீரழிந்த நிலைமையிலிருந்தது. விளிம்பு நிலையினரின் வாழ்க்கை விலங்கைவிட...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க. நாடக வரலாறு!

மு.இராமசுவாமி        1949ல் உருவான 'திராவிட முன்னேற்றக் கழகம்', அண்ணாவின் தலைமையில் 1967ல், 18ஆண்டுகளில் அரசியல் அதிகாரத்தைப் பிடிக்கிறது. அதனால்தான் 1969 பிப்ரவரி 03ல், அண்ணா, சந்தனப் பேழைக்குள் அடங்கியபோது, கலைஞர் தன் இரங்கற்பாவில் சொன்னார்,...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஆட்சியிலும் அன்றாட வாழ்விலும் தி.மு.க. பாய்ச்சிய தமிழ்வெளிச்சம்!

செந்தலை ந.கவுதமன்மொழி ஆற்றல் உறவை உருவாக்கவும் உறவை முறிக்கவும் மொழியால் முடியும். அடுத்தவர் நம்மை அழைக்கும் சொற்கள், நமக்குள் ஏற்படுத்தும் வெவ்வேறு உணர்ச்சிகளைக் கொண்டு இந்த உண்மையை உணரலாம்.'வா,வாடா, வாங்க' என்பன ஒரேமொழிச்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திருநர் நலனில் தி.மு.க!

லிவிங் ஸ்மைல் வித்யா அடிப்படை அம்பேத்கர், பெரியார் வாசிப்பு இருந்தாலும் கலை-இலக்கியங்களில் ஆர்வம் இருந்த அளவிற்கு, நடப்பு அரசியல்மீது ஆர்வம் இல்லை. நான் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்து, தெருவில் கையேந்தி பிச்சை எடுக்க...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பெரியார் பணி தொடரும் தி.மு.க:வேரினைத் தாங்கிய கிளை!

சே.மெ.மதிவதனிஅறிவுசார் மரபு (Intellectual Legacy) பொதுவாக, சொத்தினைப் பற்றியோ அல்லது பாகப்பிரிவினை பற்றியோ விவரிக்கும் நேரத்தில், பாரம்பரிய சொத்து அல்லது மரபு வழி என்பதைக் குறிப்பதாக legacy என்ற சொல் பயன்படும். ரத்த சொந்தங்கள்...