Tag: துணிச்சல்
சீமானுக்கு துணிச்சல் இருந்தால் தேர்தலில் நிற்கட்டும்: செல்வப் பெருந்தகை சவால்
சீமானுக்கு துணிச்சல் இருந்தால் தேர்தலில் நிற்கட்டும் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சவால் விடுத்துள்ளார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட வயநாட்டு மக்களுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி...
