Tag: துணை முதல்வர்
ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா? – துணை முதல்வர் விளக்கம்
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை. அது ஒரு தொழில்நுட்பக் கோளாறுதான். மைக் சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு மூன்று இடங்களில், பாடியவர்களின் குரல் கேட்கவில்லை....
நீங்கள் எவ்வளவு தான் சத்தமிட்டாலும் தமிழ்நாட்டில் அரசியலும் ஆன்மீகமும் ஒன்றாக கலக்காது – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
நீங்கள் எவ்வளவு தான் சத்தமிட்டாலும் தமிழ்நாட்டில் அரசியலும் ஆன்மீகமும் ஒன்றாக கலக்காது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தூர்தர்ஷனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் "திராவிட நல்" என்ற...
திருநின்றவூரில் மழை நின்றாலும் துயரங்கள் நீங்கவில்லை; நீரில் மூழ்கிய 2000 வீடுகள் – துணை முதல்வர் நேரில் ஆறுதல்
திருநின்றவூரில் மழை நின்றாலும் துயரங்கள் போகவில்லை; 2000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை துணை முதல்வர் உதயநிதி நேரில் பார்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.ஆவடி அடுத்த திருநின்றவூர் நகராட்சி, 14, 15, 16, 17...
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
சென்னையில் தடையின்றி மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்தே விட்விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனிடையே ரிப்பன்...
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த வடிவேலு!
நடிகர் வடிவேலு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.உதயநிதி ஸ்டாலின் ஒரு நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான...
உதயநிதி துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு
துணை முதல்வராவதற்கு அனைத்து தகுதியும் உடையவர் உதயநிதி ஸ்டாலின், என சென்னை தங்கசாலை பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.சென்னை மாநகரின் முன்னாள் மேயர் சிவராஜின் 133வது பிறந்த நாளையொட்டி சென்னை...
