Tag: தூய்மைப் பணியாளர்கள்

நாங்க குப்பை அள்ளுவதால் குப்பை மாதிரி நடத்துறீங்களா?” — போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஆவேசம்!

சென்னையில் 7-வது நாளாகத் தொடரும் போராட்டம் — முதலமைச்சரை சந்திக்கும் வரை வாபஸ் இல்லை என அறிவிப்புபணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள்...

தூய்மைப் பணியாளர்கள் நலனில் கவனம் செலுத்துக: பெரியார் சிலையிடம் முறையிட்டு தவெக அரசுக்கு எதிரான நூதனப் போராட்டம்!

தமிழ்நாட்டுப் பெண்களை அம்மா, அக்கா, தங்கை எனச் சினிமா வசனம் போல் பேசும் முதலமைச்சர் விஜய், போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் துயரங்களுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என உழைப்போர் உரிமை...

மதுராந்தகத்தில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் தர்ணா! ஒப்பந்ததாரரை சாதி ரீதியாக இழிவாகப் பேசிய நகர்மன்றத் தலைவரின் கணவர் 

நகராட்சி அலுவலக முற்றுகையால் பரபரப்பு... ஆணையர் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ்! மதுராந்தகம் நகராட்சியின் பெண் தலைவரின் கணவர், தூய்மைப் பணி ஒப்பந்ததாரரை சாதிப் பெயரைச் சொல்லி ஒருமையில் இழிவாகப் பேசியதாகக் கூறி,...

ஆவடி மாநகராட்சி சிற்றுண்டியில் பல்லி விழுந்த அதிர்ச்சி: சாம்பாரைச் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!

ஆவடி மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி செத்துக்கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தூய்மைக்கேடான இந்த உணவைச் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் முன்னெச்சரிக்கை...

தவெக நிகழ்ச்சியில் எச்சில் இலை அள்ளிய தூய்மைப் பணியாளர்கள்” – முதல்வர் விஜய் உடனே நடவடிக்கை எடுக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சென்னை மதுரவாயலில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழாவின் போது, தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு எச்சில் இலைகளை அள்ள வைத்த சம்பவத்திற்குப் பாரதிய ஜனதா கட்சியின்...

தூய்மைப் பணியாளர்களின் வேலையை பறிப்பதா? திமுக அரசின் இரட்டை வேடம் – ராமதாஸ் கண்டனம்

சென்னை மாநகராட்சியின் இராயபுரம் (5), திரு.வி.க. நகர் (6) ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணிகளை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ள மாநகராட்சி நிர்வாகம், அதற்கு வசதியாக அந்த இரு மண்டலங்களிலும் பணியாற்றி வரும்...