Tag: தெற்கு ரயில்வே

திருச்சியில் ரயில் விபத்து குறித்த ஒத்திகை நிகழ்ச்சி… தேசிய பேரிடர் மீட்பு படையினர் பங்கேற்பு

திருச்சியில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்த ஒத்திகை நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சை அளிப்பது தொடர்பாக மீட்பு படையினர்  தத்ரூபமாக செய்து காட்டினர்.தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் சார்பில் ரயில் விபத்து...

தொடர் விடுமுறை எதிரொலி… உதகை சிறப்பு மலை ரயில் 3 நாட்கள் இயக்கம்!

சுதந்திர தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உதகை சிறப்பு மலை ரயில் 3 நாட்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்...

நாகர்கோவில், நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சுதந்திர தினம் மற்றும் வார இறுதி நாட்களில் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக ஆகஸ்ட் 18, 25 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக...

தாம்பரம் – திருச்சி இடையே இன்றிரவு முன்பதிவில்லா ரயில் இயக்கம்!

சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு இன்று இரவு 11 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வார இறுதி நாளில்...

மதுரை கோட்டத்தில் தொழிநுட்ப பணி… மதுரை – ராமநாதபுரம் பாசஞ்சர் ரயில் ரத்து

மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெறவுள்ள தொழிநுட்ப பணிகள் காரணமாக 5 நாட்களுக்கு மதுரை - ராமநாதபுரம் பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் குருவாயூர் - சென்னை எழும்பூர் ரயில் 4 நாட்களுக்கு...

நீலகிரியில் கனமழை எதிரொலி… நாளை மேட்டுப்பாளையம் – உதகை இடையே மலைரயில் சேவை ரத்து

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் நாளை மேட்டுப்பாளையம் - உதகை இடையே மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து...