Tag: தேசிய நெடுஞ்சாலை

களியக்காவிளையில் லாரி ஓட்டுநர்கள் அதிரடி மறியல்: நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்து!

தமிழ்நாட்டில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கனிமவளங்களை ஏற்றிச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வலியுறுத்தி, களியக்காவிளையில் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் திடீர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசை எச்சரிக்கும்...

மாணவி மர்ம மரணம்: விக்கிரவாண்டியில் உறவினர்கள் சாலை மறியல் – சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு!

கோவை வேளாண் பல்கலைக்கழக விடுதியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, அவரது உறவினர்கள் விக்கிரவாண்டியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை...

சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை..!!

தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற மக்கள் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுத்து வருவதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பண்டிகைக் காலம் என்றாலே சென்னை...

28 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்துவது அநீதி- டாக்டர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளின் சுங்கக் கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 7% வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்களால்...

லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதி இருவா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள பதிமடுகு கிராமத்தைச் சோ்ந்த ரூபேஸ் (22 ), ஒசூரில் தனியாா்...

தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து – 13 பேர் காயம்

தேசிய நெடுஞ்சாலையில் டெம்போ டூரிஸ்ட் வேன் கவிழ்ந்து விபத்து - 13 பேர் காயம் பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு.மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் பாரதி நகர் பகுதியை சேர்ந்த சந்திரா (39), தருண்...