Tag: நிதி
விக்ரமை தொடர்ந்து வயநாடு மீட்பு பணிக்கு நிதி வழங்கிய பிரபல நடிகர்கள்!
திரை பிரபலங்கள் பலர் சினிமாவில் ஹீரோவாக நடித்தது மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வாழ்ந்து வருகிறார்கள். அதாவது கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல நடிகர்கள்...