Tag: நிறம்
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக சீர்திருத்த வரலாற்றின் தொடர்ச்சி!
அருணன்சமூகச் சீர்திருத்தம் என்பது பல நூறு ஆண்டுகளாக இங்கே நிலை பெற்றிருக்கும் பார்ப்பனியச் சமுதாயக் கட்டமைப்பை எதிர்த்து நடக்கும் பணி. அந்தக் கட்டமைப்பு, ஆறு அ.தி.மு.க.கியமான கூறுகளைக் கொண்டது: 1. வருணாசிரமம் எனும்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அறிவகம் முதல் அறிவாலயம் வரை!
பாரத் ஸ்ரீமன் அழகேசன்
திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து வெவ்வேறு இடங்களில் அதன் தலைமையகங்கள் செயல்பட்டிருக்கின்றன. இவை வேறு எந்தவொரு அரசியல் இயக்கத்திற்குமில்லாத பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்கின்றன. அக்காலகட்டத்தில் கட்சியின் தலைமை...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிடநாடு கோரிக்கை: கூட்டாட்சித் தத்துவத்தின் தொடக்கம்!
அருண் பிரகாஷ்
இந்திய அரசியலில், மாநில உரிமைகளுக்காவும் வலுவான கூட்டாட்சி முறையை அமல்படுத்துவதற்காகவும் தொடர்ச்சியாகக் குரலெழுப்பும் கட்சியாகவே திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசிடம் பெரும்பாலான அதிகாரங்கள் குவிக்கப்படுவதைக் கண்டித்து,...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பாசிச எதிர்ப்பின் பாரம்பரியம்!
பன்னீர் பெருமாள்
இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சியையும்விட, பாசிச எதிர்ப்பில் பறிக்கப்படும் உரிமைகளை மீட்க மக்கள் போராட்டம், அரசியல் போராட்டம், சட்டப் போராட்டம் என்று அனைத்து வகையிலும் இன்றும் முன்னணியில் நிற்கும் கட்சியாக,...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அய்யாவை விட்டுப் பிரிந்தாரா அண்ணா?
பிரகாசு
"ஒருவர் புறப்பட்டு, ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி, ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும் எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றிபெற்ற வரலாறு. இங்கன்றி வேறெங்கும் இருந்ததில்லை. அந்த வரலாறு...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – செயல்வீரா்களும் தளகர்த்தர்களும் நிறைந்த பாசறை!
நீரை மகேந்திரன்திராவிட முன்னேற்றக் கழகம் தகர்க்க முடியாத எஃகு கோட்டை. காரணம், தகர்க்க முடியாத அதன் அடித்தளம். திராவிடக் கொள்கைகள் மீது நிற்கும் அதன் வேர். அதனால்தான் ஓர் அரசியல் கட்சி 75...
