Tag: நிறம்
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் காங்கிரசும்!
ஆ.கோபண்ணா1885ல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ், படிப்படியாக நாட்டின் விடுதலையைப் பெறுதல் என்கிற இலட்சியத்தை நோக்கித் தனது பயணத்தை மேற்கொண்டது.சமூக நீதியை இலட்சியமாகக் கொண்ட ஜஸ்டிஸ் கட்சி, 1920 முதல் 1936 வரை...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தமிழ்நாட்டு அரசியலில் தி.மு.கழகத்தின் தாக்கம்!
பா.சிதம்பரம்நான் நாளிதழ்களைப் படிக்கத் தொடங்கியபோது எனக்கு அறிமுகமான முதல் நாளிதழ், ஆங்கில மொழி நாளிதழான 'இந்து'. அந்த நாளிதழ் தேசியப் பார்வை கொண்டது. தேசியச் செய்திகள் சில தமிழ்நாட்டுச் செய்திகள் உட்பட வெளியிட்டது....
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ”சவால்களை வென்ற சமூக நீதி இயக்கம்!”
கி.வீரமணிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் வேர், தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து தொடங்குகிறது. 'தாய்க்கழகம்' என்று பெருமையுடன் அழைக்கப்படும் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து தி.மு.க.வைத் தொடங்கிய அண்ணா, 1967ல் ஆட்சி அமைத்தவுடன்...
கொட்டித் தீர்த்த கன மழை…கருப்பு நிறமாக மாறிய கல்குவாரி… பொதுமக்கள் அதிர்ச்சி…
செம்பரம்பாக்கம் அருகே உள்ள கல்குவாரி நிரம்பியது. கருப்பு நிறமாக மாறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனா்.செம்பரம்பாக்கம் ஏரியின் அருகே சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் மழைநீர் தேங்கியிருந்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி வறட்சி அடைந்ததால்...
