Tag: நேர்மை

பட்டிமன்றத்தில் பேசிய என்னைச் சட்டமன்றத்தில் பேச வைத்தவர் என் தலைவர்!” – அமைச்சர் ராஜ்மோகன்

மனுவுடன் வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி; பணத்துடன் வருபவர்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி பேச்சுபட்டிமன்றத்தில் பேசிய என்னைச் சட்டமன்றத்தில் பேச வைத்தவர் என் தலைவர். மக்களுக்கு உண்மையாக இருப்பேன்.இந்த அலுவலகத்திற்கு...

மணலியில் குப்பையில் கிடைத்த ரூ.12,500 பணம் – உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்; சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பாராட்டு!

குப்பையில் கிடைத்த பணம்சென்னை மணலி பகுதியில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பையில் கிடைத்த ரூ.12,500 ரொக்கப் பணத்தை, அதனை தவறவிட்ட உரிய பெண்ணிடம் பத்திரமாக ஒப்படைத்த தூய்மைப் பணியாளரின் நேர்மையான செயல் பாராட்டுகளைப்...

”நேர்மை என்பதற்கு மறுபெயர் நல்லகண்ணு” – எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் இரங்கல்

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரருமான அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக...

எஸ்.ஐ.ஆர். பணிகளில் நேர்மை தேவை – உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்…

எஸ்.ஐ.ஆர். பணிகள் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (Special Intensive Revision – SIR) 58 லட்சம்...

குப்பையில் போன தங்கம்…துப்புரவு பணியாளர்களுக்கு குவியும் பாராட்டு!

அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் தவறுதலாக குப்பையில் போடப்பட்ட தங்க கம்பளை ஒரு மணி நேரத்தில் தேடி கண்டுபிடித்து தந்த துப்புரவு பணியாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரை சேர்ந்தவர் கிரிஜா இவர்...