Tag: பட்ஜெட்

இந்த பட்ஜெட் இந்திய மக்களுக்கானது அல்ல! பெருமுதலாளிகளுக்கானது – சேது.கருணாஸ் விமர்சனம்…

நிர்மலா சீதாராமன் எழுதி ஒப்புவித்த இந்தப்  பட்ஜெட் நமக்கானது அல்ல. அதானி அம்பானிக்கும்மானது என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேதுகருணாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.முக்குலத்தோர் புலிப்படைத்தலைவர் சேது.கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இந்திய ஒன்றிய...

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பேச்சு

ஆண்டின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் எதிர்க்கட்சிகளின் முழக்கங்களுக்கு மத்தியிலும் குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்கியது.ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு...

பொருளாதார நிபுணர்களை சந்திக்கும் பிரதமர் – பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை

2026-27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து நிதி ஆயோக் அலுவலகத்தில் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில்...

ஒன்றிய அரசுக்கு பதிலடி… கல்விக்கான பட்ஜெட்: முதல்வரின் துணிவு – விசிக வரவேற்பு..!

பொருளாதார வளர்ச்சிக்கும் நிதி தற்சார்புக்கும் வழிவகுக்கும் வரவு- செலவு அறிக்கை! தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பு! என தனது அறிக்கையில் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ளாா்.விடுதலைச் சிறுத்தைகள்...

தமிழக பட்ஜெட் 2025 : இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடிய மகளிர் குழு

தமிழக நிதிநிலை பட்ஜெட்டை வரவேற்று அயப்பாக்கத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர். தமிழகத்தின் நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதி அமைச்சர் தங்கம்...

2025-26 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள்

2025 - 26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து,பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளாா். தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில்...