Tag: பயிர்க்கடன் தள்ளுபடி

கூட்டுறவு வங்கியில் பெற்ற பயிர்க்கடனை நிபந்தனையின்றித் தள்ளுபடி செய்ய வேண்டும் – திருவாரூரில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை எவ்வித நிபந்தனையும் இன்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, திருவாரூரில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருவாரூர் பழைய பேருந்து நிலையம்...

அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி! தகுதியான கடன்களுக்கான காலக்கெடுவை நீட்டித்து முதலமைச்சர் விஜய் உத்தரவு – ரூ.9,062.83 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான தகுதியான பயிர்க்கடன்களின் காலவரையறையை நீட்டித்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,...

கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி: சமயபுரத்தில் பனை ஓலையுடன் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் – உணவளிக்க வந்த தவெகவினருடன் வாக்குவாதம்!

கூட்டுறவுச் சங்கங்களில் பெற்ற பயிர்க்கடன்களை எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி, திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரம்மாண்ட தொடர்...

பயிர்க்கடன் முழு தள்ளுபடி: பேரவையில் திமுக வலியுறுத்தல் – அரசு தரப்பு விளக்கம்

சட்டப்பேரவையில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம் குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது. பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில் வலியுறுத்தப்பட்டது.பேரவையில் இதுகுறித்து பேசிய சட்டமன்ற...

சேவை உரிமை சட்டம் வரவேற்பு; பயிர்க்கடன் தள்ளுபடி இல்லாதது ஏமாற்றம்! – தமிழக பட்ஜெட் குறித்து அன்புமணி கருத்து!

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) குறித்துப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”பட்ஜெட்டில்...

அதிகாரிகளின் தவறான தகவலால் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யாமல் இருக்கிறார் முதல்வர்: உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து சாடல்

அரசு அதிகாரிகள் தரும் தவறான தகவல்களால்தான் முதலமைச்சர் ஜோசப் விஜய் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யாமல் இருக்கிறார் என்றும், அன்று ஒரே வார்த்தையில் 7000 கோடி ரூபாய் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்தவர் கலைஞர்...