Tag: பாஜக

SIR…மார்க்சஸ் கம்யூனிஸ்ட் – பாஜக மோதல்

பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில்  வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ.க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவொற்றியூர் மண்டலத்தில் ...

எஸ்.ஐ.ஆர் மூலம் தமிழகத்தில் வெற்றி பெற முயற்சிக்கிறது பாஜக – உதயநிதி ஸ்டாலின்..!!

எஸ்.ஐ.ஆர் மூலம் தமிழகத்தில் வெற்றி பெற பாஜக முயற்சி செய்வதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பல லட்சம் வாக்காளர்கள்...

தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜக – கனிமொழி எம்.பி. கண்டனம்

பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் தமிழ்நாட்டில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற பிரதமர் மோடி பேச்சுக்கு கனிமொழி எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது குறித்து கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள வலைத்தளப் பதிவில்; “வடமாநிலங்களில் தேர்தல் வந்துவிட்டால், தமிழ்நாட்டையும்...

நீதிமன்றத்தில் கண்ணியம் தேவை – கோட் இன்றி ஆஜரான பாஜக செலலாளருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

முறையாக வழக்கறிஞர் உடை அணியாமல் விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞரும், பாஜக மாநில செயலாளருமான அஸ்வத்தாமனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி...

ஆதவ் அர்ஜூனாவின் சமீபத்திய டெல்லி விஜயம்…பாஜக, அதிமுக கூட்டணியில் இணைந்த தவெக!

பா.ஜ.க,அ.தி.மு.க வழக்கறிஞர்கள் தவெகவுக்காக உயிரைக் கொடுத்து வாதாடுவதைப் பார்க்கும்போது தவெக முக்கியப் பிரமுகரான ஆதவ் அர்ஜூனாவின் சமீபத்திய டெல்லி விஜயம்தான் காரணமென்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். கரூரில் தவெக தலைவர் விஜய்யை பார்க்கவந்து நெரிசலில்...

பாஜகவை கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா?? – திருமா கேள்வி..

தவெகவுடன் கூட்டணி என்றால் பாஜகவை கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா? என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவட் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய...