Tag: பாமக

“முதல்ல பாமக கும்பல், இப்போ தமிழ்த்தேசிய கும்பல்; என் பெயர் திருமாவளவன் இல்லையா?” – தொல். திருமாவளவன் ஆவேசப் பேச்சு!

"மக்களுக்கான அரசியல் களத்தில் கொள்கை ரீதியாக எங்களை எதிர்கொள்ள முடியாத சில அமைப்புகள், உள்நோக்கத்தோடு எங்கள் மீதும், என் மீதும் தனிநபர் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றன. முன்பு பாமக கும்பல் எங்களை எதிர்த்தது,...

“நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி சித்திரவதை கொலை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி சபரிநாதன், சிறைக்காவலர்களால் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர்...

12 மணல் குவாரிகளைத் திறக்கும் முடிவை கைவிடுக: தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம்!

தமிழகத்தில் மீண்டும் 12 மணல் குவாரிகளைத் திறக்க அரசு எடுத்துள்ள முடிவுக்குப் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காவிரி டெல்டா பகுதியைப் பாலைவனமாக்குவதில் கர்நாடகாவுடன் தமிழக அரசு போட்டி...

அமைச்சர் ஆனந்தை நேரில் சந்தித்த அன்புமணி ராமதாஸ்: தலைமைச் செயலகத்தில் பரபரப்பு பின்னணி!

மேகதாது அணை விவகாரம் தமிழ்நாட்டில் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அமைச்சர் ஆனந்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். பாமக எம்.எல்.ஏ-க்களுடன் தலைமைச் செயலகம் சென்ற அவர், மேகதாது...

மேகதாது அணை விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்! – அன்புமணி வலியுறுத்தல்

மேகதாது அணை விவகாரத்தில் , தமிழக விவசாயிகளின் அச்சத்தைப் போக்க தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பா.ம.க. தலைவர்  அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.​இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு…

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கையை அன்புமணி வெளியிட்டார்.இதனை தொடர்ந்து பேசிய அன்புமணி, “பாமகவுடையது வளர்ச்சிகான தேர்தல் அறிக்கை; தமிழ்நாட்டின் வளர்ச்சிதான் பாமக தேர்தல் அறிக்கையின் அடிப்படை; போதையில்லா தமிழகம் படைப்பதே பாமகவின்...