Tag: பாரதிராஜா
இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தேனியில் ரூ.2.50 கோடியில் மணிமண்டபம்: தமிழக அரசுக்கு நடிகர் கமல்ஹாசன் எம்பி பாராட்டு!
தமிழ் சினிமாவின் சிகரம் தொட்ட மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு, அவரது சொந்த மாவட்டமான தேனியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கு நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான...
இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்கியராஜ் நினைவேந்தல் விழா: “ஹீரோ இமேஜை உடைத்தவர் பாக்கியராஜ்!” – நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி உரை!
சமீபத்தில் மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே.பாக்கியராஜ் ஆகியோருக்கு ‘ராஜகோபுரங்கள்’ என்ற பெயரில் திரையுலகினர் சார்பில் நினைவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவர்களின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது. கமல்ஹாசன் உள்பட பலர் கலந்து...
“விட்றாதடா தம்பி!” – பாரதிராஜா இறுதிச்சடங்கில் உருக்கம்: சீமானைக் கட்டிப்பிடித்து பெரியவர் பகிர்ந்த நெகிழ்ச்சியான ஆதங்கம்!
தமிழ் சினிமாவின் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறுதிச்சடங்கு தேனியில் அரசு மரியாதையுடன் நடைபெற்ற நிலையில், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள்...
பாரதிராஜா, பாக்யராஜ் பெயரில் அரசு விருதுகள் வழங்க வேண்டும்: பேரரசு, கூல் சுரேஷ் கோரிக்கை
சமீபத்தில் மறைந்த தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குநர்களான பாரதிராஜா மற்றும் கே.பாக்யராஜ் ஆகியோருக்குத் தமிழக அரசு சார்பில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிலையில், இவர்களின் நினைவைப் போற்றும்...
அல்லிநகரத்திலிருந்து இந்திய திரையுலகின் உச்சிவரை – பாரதிராஜாவின் பயணம்…
தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, திரைப்படக் கனவுகளோடு சென்னைக்கு வந்து, இந்தியத் திரையுலகின் உச்சிக்குச் சென்றவர் தான் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா. அரங்கிற்குள் முடங்கியிருந்த தமிழ்த் திரைப்படங்களை கிராமத்து வீதிகளுக்கும்,...
தமிழ்சினிமாவின் சகாப்தம் முடிந்தது – பாரதிராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி..
தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என திமுக...
