Tag: பிரதமர் மோடி
திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் திறக்கப்பட்டுள்ளது
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1,112 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய முனையத்தை கடந்த ஜனவரி...
மோடியின் 3.o கூட்டத்தில் 2 கோடி இலவச வீடுகள்
ஏழைகளுக்கு மேலும் 2 கோடி இலவச வீடுகள் கட்டி கொடுப்பது தொடர்பாக, இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.பிரதமர் மோடியின் 3.o அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை கூடும்...
அரசியல் சட்டத்தை வணங்கினார் மோடி… தமிழகத்தின் வெற்றியே காரணம் – தமிழச்சி தங்கப் பாண்டியன் கருத்து
அரசியல் சட்டத்தை வணங்கினார் மோடி... தமிழகத்தின் வெற்றியே காரணம் - தமிழச்சி தங்கப் பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெற்றதால்தான் பிரதமர் மோடி செங்கோலை தவிர்த்து இந்திய...
ஒரே துறைக்கு குறிவைக்கும் கூட்டணி கட்சிகள் – பாஜகவுக்கு கடும் நெருக்கடி
கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கவுள்ள நிலையில், ஒரே துறையை அனைத்துக் கட்சிகளும் கேட்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆளும் பாஜக...
3வது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பிரதமர் மோடி!
இந்தியாவில் நடைபெற்ற 18வது மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் பிரதமர் மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் (2024) 7 கட்டங்களாக சமீபத்தில்...
சந்திரபாபு நாயுடு வெற்றி – மோடி, ஸ்டாலின் வாழ்த்து
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அத்துடன் ஆந்திரா மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று...
