Tag: புறக்கணிப்பு
ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்த அமைச்சர் மற்றும் த.வெ.க எம்.எல்.ஏ.க்கள்! ஈரோட்டில் கொதித்தெழுந்த எம்.பி. பிரகாஷ்!
ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நெடுஞ்சாலைத் துறைச் சாலைப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளதாக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முக்கியமான வளர்ச்சிப் பணிகள்...
கூட்டணி பேச்சுவார்த்தையை புறக்கணித்தாரா முதலமைச்சர் ரங்கசாமி? – புதுச்சேரியில் பரபரப்பு!
புதுச்சேரி: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், புதுச்சேரி முதலமைச்சரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான திரு. என். ரங்கசாமி அவர்கள், கூட்டணி தொடர்பான முக்கியப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வருவது அரசியல் வட்டாரத்தில்...
தேசத்தின் தேவையை புறக்கணித்து,பாஜக தேவைக்கு முன்னுரிமை தந்ததுதான் இன்றைய நெருக்கடிக்கு அடிப்படை – சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு
பாஜக அரசு விளம்பரத்துக்கு செய்த செலவில் மூன்றில் ஒருபங்குதான் எரிசக்தி சேமிப்புக்கு செய்துள்ளது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளாா்.இது குறித்து அவர் தனது வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது, ”இந்தியாவின்...
திருச்சி பொதுக்கூட்டம் – எடப்பாடி பழனிச்சாமி படம் புறக்கணிப்பு… அதிமுகவினர் அதிர்ச்சி…
திருச்சி NDA பொதுக்கூட்டத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் இடம்பெறாதது அதிமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற...
தேர்தல் ஆணையத்தை கண்டித்து புறக்கணிப்பு போராட்டம் – செல்வப்பெருந்தகை
ஒன்றிய பா.ஜ.க. அரசின் தூண்டுதலின் பேரில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை ஏற்படுத்தும் இந்தியத் தேர்தலை ஆணையத்தை கண்டிக்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்...
நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு – மாநில நலனுக்கு எதிரானது- அண்ணாமலை
நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பது மாநில நலனுக்கு எதிரானது என அண்ணாமலை சாடுகிறார்
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது மாநில நலனுக்கு எதிரானது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து...
