Tag: பைக் சாகசம்

படுத்துக்கொண்டே பைக் ஓட்டிய இளைஞர்: திருவண்ணாமலை – வேலூர் சாலையில் ஆபத்தான சாகசத்தால் பரபரப்பு

திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாகச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அமர்ந்து கொண்டு மட்டுமன்றி, படுத்துக்கொண்டே ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கிய இளைஞரின் செயல் சமூக வலைதளங்களில் பரவி...

அம்பத்தூரில் கொடூரம் – கஞ்சா போதையில் பைக் சாகசம் செய்த இளைஞர்கள் மோதி மூதாட்டி பரிதாப பலி!

சென்னை அம்பத்தூர் அருகே கஞ்சா போதையில் அசுர வேகத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள், சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே மண்டை உடைந்து பரிதாபமாக...

தூத்துக்குடி: பொங்கல் விழாவில் பைக் சாகசம்… தனியார் கல்லூரி மாணவர்களின் 14 பைக்குகள் பறிமுதல்!

தூத்துக்குடி தனியார் கல்லூரி பொங்கல் விழாவையொட்டி பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் 14 இருசக்கர வாகனங்களை போக்குவரத்து காவல்துறையினர் பறிமுதல் செய்து, ஒரு லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.தூத்துக்குடி பாளையங்கோட்டை...

இன்ஸ்டாகிராமில் அதிக லைக் வாங்க – மக்களை அச்சுறுத்தும் பைக் சாகசம்

கோயம்பேட்டில் இளைஞர் ஒருவரின் பைக் சாகசத்தால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.சென்னை கோயம்பேட்டில் இளைஞர் ஒருவர் அவ்வப்போது பைக் சாகசத்தில் ஈடுபடுகின்றாா். இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை வாங்க வேண்டும் என்ற நோக்கில்...

 லைக்ஸ் வாங்க பெண் வேடமிட்டு பைக் சாகசம் செய்த இளைஞர்

வேலூரில் லைக்ஸ் வாங்க இளைஞர் ஒருவர் பெண் வேடமிட்டு பைக் சாகசம் செய்யும் ரீல்ஸ் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பெண் போல சேலை உடுத்தி, தலையில்...