Tag: போலீசார்

போக்குவரத்து போலீசார் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லை – எஸ்.ஐயை கலாய்த்த ட்ரைவர்கள்

அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாரின் இருசக்கர வாகனத்திற்கே  இன்சூரன்ஸ்,பொல்யூஷன் இல்லையென்று ஆதாரமாக வைத்து கண்டெய்னர் ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி  இறக்குமதிக்கு கண்டெய்னர் லாரிகளை இயக்கி செல்லும்...

போலீசாரிடம் சிக்கிய நடனக்கலைஞர்… 55 கிராம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்!!

சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிபிராஜ் (22). நடன கலைஞரான இவர், ஈக்காட்டுதாங்கல் பகுதியில் டான்ஸ் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். மேலும் தனது டான்ஸ் நடன வீடியோக்களை அவ்வப்போது சமூகவலைதளத்தில் பதிவிட்டு...

பெண் தவறவிட்ட ரூ.1.5 லட்சம்… ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீசார்…

அரியலூரில் ஆட்டோவில்  பெரியார் திடலுக்கு சென்ற போது ரூ.1.5 லட்சம் பணத்தை தவறவிட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தேன்மொழி தனது குடும்பத்துடன் பெரியார் திடலில் உள்ள நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்துள்ளார்....

காலியான சாலை… நெருப்பு பறக்க பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள்… துரத்தி துரத்தி வேட்டையாடிய போலீசார்.

கிண்டியிலிருந்து கோயம்பேடுக்கும் கோயம்பேட்டிலிருந்து கிண்டிக்கும் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில், சாலையில் நெருப்பு பறக்க வாகன பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனா்.தீபாவளி பண்டிகையொட்டி சென்னையிலிருந்து பெரும்பான்மையான மக்கள் தங்களது சொந்த ஊருக்கு...

திருமாவளவன் மீது தாக்குதல் நடத்த முயற்சி? விசிகவினர் சாலை மறியல் – போலீசார் விசாரணை

சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திருமாவளவனின் கார் மோதியதாக கூறி நடந்த சம்பவத்தால் பரபரப்பு; வாகன ஓட்டி மீது விசிகவினர் தாக்குதல்; போலீசார் விசாரணை. திட்டமிட்டு திருமாவளவன் கார் மீது அடையாளம் தெரியாத...

ரோந்து சென்ற போலீசார் மீது தாக்குதல்!

தனியார் குடியிருப்பில் தண்ணீர் திறக்க மறுத்ததாக கொடுத்த 100 Calls தகவலின் பெயரில் விசாரணைக்கு சென்ற காவலர் மீது தாக்குதல்.முகப்பேர் ஏரி திட்டம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் உமாதேவி வயது 48....