Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் புதிய எண்ணெய் கிணறுகள் தோண்டக் கூடாது: விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் மற்றும் கோரிக்கை!

மயிலாடுதுறை கடற்கரைப் பகுதியில் புதிய எண்ணெய் கிணறுகள் தோண்டத் தனியார் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அனுமதிக்கப்படுவதைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்...

மயிலாடுதுறை அருகே படியில் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்கள்!

மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி அபாயகரமான பயணம் மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும்...

மயிலாடுதுறை ஆணவக் கொலை: எங்கே போனது தவெக அரசின் வேகம்? திருமா, திமுக மீதான விமர்சனங்களும், விசிகவின் ‘சாதி அரசியல்’ முரண்பாடுகளும்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்து வரும் நிலையில், மயிலாடுதுறையில் அரங்கேறியுள்ள கொடூரமான ஆணவக் கொலை விவகாரம் தற்போதைய தமிழக வெற்றிக் கழகம் அரசு மற்றும் கூட்டணி கட்சிகளின்...

டிட்வா புயல் – மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மீனவ கிராமங்களுக்கு புயல் எச்சரிக்கை நீட்டிப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே டிட்வா புயல் காரணமாக 16 மீனவ கிராமங்களில் பலத்த கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது 10 ஆயிரம் விசை படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல...

மயிலாடுதுறை இளைஞர்கள் படுகொலை: கடும் நடவடிக்கை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே முட்டம் என்னும் கிராமத்தில் சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இளைஞர்கள் படுதொலை செய்யப்படது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி  தனது வலைதள பக்கத்தில்...

சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட 2  மாணவர்கள் கொலை… தூண்டிக் கொண்டிருக்கிறீர்களா முதல்வரே?- அண்ணாமலை ஆவேசம்

சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட, எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்களை, சாராய வியாபாரிகள் படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசம்.மயிலாடுதுறை மாவட்டம்...