Tag: மயிலாடுதுறை

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.6 லட்சம் கொள்ளை… வாகன சோதனையின்போது சிக்கிய கொள்ளையர்கள்!

சீர்காழி அருகே பொதுத்துறை வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து 6 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீசார் கைதுசெய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள மேலச்சாலை கிராமத்தில் சீர்காழி - நாகப்பட்டினம்...

திருமணமான பெண்களை குறிவைத்து தொடர் மோசடி… ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது!

மயிலாடுதுறையில் திருமணமான இளம் பெண்களை குறிவைத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பணம், நகைகளை பறித்து மோசடி செய்த இளைஞர் மீது பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.மயிலாடுதுறை மாவட்டம்...

மயிலாடுதுறையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

புதுவை, கடலூரை தொடர்ந்து மயிலாடுதுறையிலும் நாளை (நவ 27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த...

மயிலாடுதுறை, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு 

தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி...

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு நவம்பர் 15-ல் உள்ளுர் விடுமுறை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு துலா உற்சவ கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு வரும் நவம்பர் 15ஆம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில்...

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் தொல் திருமாளவன். இவர் சிதம்பரம் தொகுதியின் எம்பியாகவும் இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம்...