Tag: மலேசியா
கூலிங் சீட் என்ற பெயரில் 1 ½ கோடி மதிப்புடைய கொட்டைப்பாக்கு கடத்தல்!
தூத்துக்குடி துறைமுகத்திற்கு மலேசியாவில் இருந்து வரி ஏய்ப்பு செய்யும் வகையில் கூலிங் சீட் என்ற பெயரில் சுமார் 1 ½ கோடி மதிப்பிலான சுமார் 16 டன் கொட்டைப்பாக்கை கடத்திய வில்லியம் பிரேம்குமார்...
ஏப்ரல், மே மாதங்களில் தமிழர்களின் ஜல்லிக்கட்டு போட்டியை மலேசியா நடத்த திட்டம் – மலேசியா எம்.பி.சரவணன்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள், வரும் ஏப்ரல், மே மாதங்களில் மலேசியா நாட்டில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மலேசியா நாட்டில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம், சென்னை வடபழனியில் நடைபெற்றது....
விஜய் சேதுபதி, திரிஷாவின் ’96 பாகம் 2’…. சிங்கப்பூர், மலேசியாவில் படப்பிடிப்பு!
விஜய் சேதுபதி, திரிஷாவின் 96 பாகம் 2 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் 96 எனும் திரைப்படம் வெளியானது. இந்த...
மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட பல்லிகள் பறிமுதல்!
கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட பள்ளி, ஓணான் இனங்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வன விலங்குகள் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்து. அதன்...
சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்ட விமானம் திடீர் கோளாறு; 125 பயணிகள் உயிர் தப்பினர்
சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்ட, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ஓடுபாதையில் ஓடும் போது திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனால் விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து,...
15 அடி உயரத்தில் மலேசியா சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வேல்
மலேசியாவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிறுவுவதற்காக நாச்சியார் கோயிலில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட வெண்கல வேல்.15 அடி உயரத்தில், 175 கிலோ எடையில் இந்த வேல் தயாரிக்கப்பட்டுள்ளது. வேலின் தலைப்பகுதி மட்டும் 6...