Tag: மழை
ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது கன மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம் உட்பட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இந்த நிலையில் ஆவடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதலே...
விடிய விடிய கொட்டித்தீர்க்கும் மழை.. ஆனாலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை.. ஆட்சியர்கள் அறிவிப்பு..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில், பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்...
கன்னியாகுமரியில் 2வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை..
தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 2வது நாளாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 9ம் தேதி வரை மழை...
குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்
குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்
ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விடுமுறை நாள் என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்...
மழை அலர்ட்- கேரளாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை
மழை அலர்ட்- கேரளாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை
அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்தியக்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான்...
சென்னையில் வெளுத்துவாங்கிய கனமழை
சென்னையில் வெளுத்துவாங்கிய கனமழை
சென்னையில் பரவலாக ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.சென்னையில் காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மதிய வேளையில் வானம்...
