Tag: மாவட்டம்

தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியதற்கு ஆதாரம் இல்லை என்பது தவறு – பெரிய கருப்பன்

தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியுள்ளதற்கு ஆதாரம் இல்லை என்பது தவறு என பெரிய கருப்பன் கூறியுள்ளாா்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் எம்.எல்.ஏ.வாக சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்க...

+2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடம் – பட்டாசு வெடித்து கொண்டாடிய கல்வித்துறை

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கல்வித்துறை அதிகாரிகள் கொண்டாடினர்.தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், மாநில அளவில் 98.87...

மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் – அன்சாரிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

"எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறினேன், ஆனால்..." திமுக தலைவா் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த பிறகு தமிமுன் அன்சாரி உருக்கம் தெரிவித்துள்ளாா்.சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை நேரில்...

கும்பகோணம்: வாக்களித்த மக்களுக்கு வீதி வீதியாக சென்று நன்றி தெரிவித்த திமுக வேட்பாளர்

கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 650 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட திமுக வேட்பாளர் அன்பழகன் இன்று வீதி வீதியாக சென்று வாக்களித்த கும்பகோணம் நகர மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.நடந்த...

தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

மாமல்லபுரம் தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 48 சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டாவது நாளாக தங்க வைக்கப்பட்டுள்ளனா்.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றி...

தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்.1. ராணிப்பேட்டை ராணிப்பேட்டை தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 2,19,709 அதில் தவெக வேட்பாளர் தாஹிரா 5,787 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.2....