Tag: மா சுப்பிரமணியன்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சக்திவேல் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் – அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதி

ஃபெஞ்சல் புயலில் மழை நீரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வேளச்சேரியை சேர்ந்த சக்திவேல் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்து தரப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.சென்னை வேளச்சேரியில் நேற்று...

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில வழிமுறைகள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உலகளவில் பெரிய நோய் பாதிப்புகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரக்கூடிய நிலையில் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வதும் நடைபயணம் மேற்கொள்வதும் தான் ஒரே தீர்வு; எனவே தினந்தோறும் 5 கிலோ மீட்டராவது ஓடி நடந்து...

மருத்துவத் துறை காலி பணியிடம் : மாயத் தோற்றத்தை  உருவாக்கும் எதிர்கட்சிகள் – மா. சுப்பிரமணியன்

மருத்துவத் துறையில் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.கடந்த சட்டமன்ற நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மருத்துவ துறை...

சீமான் அப்டேட் இல்லாத அரசியல்வாதி – மா.சுப்பிரமணியன் பதில்

சுகாதாரத் துறை குறித்தும் டெங்கு பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சொல்கின்ற நாளில் சொல்கின்ற இடத்தில் விவாதம் நடத்த தயார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை என...

அமைச்சர் மா.சுப்பிரமணியனின் கருணை உள்ளம்- வங்கதேசம் முதியவர்களுக்கு பாதுகாப்பு

வங்கதேசத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 61 வயது மனைவியுடன், சென்னை விமான நிலையத்தில், 3 நாட்களாக தவித்துக் கொண்டு இருந்தார்.இந்த தகவல் கிடைத்து, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு சுகாதாரத்துறை...

பரமக்குடி: அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர்ஆய்வு

பரமக்குடி அரசு மருத்துவமனையை திடீர் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று  இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது மருத்துவமனையில்...