Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பட்டாசு ஆலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு… தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
சிவகாசி அருகேயுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழிலாளர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கள ஆய்வு மேற்கொள்கிறார். இதனையொட்டி சென்னையில் இருந்து விமானம்...
கலைஞர் நூற்றாண்டு பூங்கா: 27 நாட்களில் 1.20 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்
சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்காவை 27 நாட்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னையில் ரூ.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவை கடந்த அக்டோபர்...
களத்திலிருந்து பணியாற்ற வேண்டும் என்று நினைப்பவன் நான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோட்டையில் உட்கார்ந்தபடி, ஆட்சி நடத்துபவனாக இல்லாமல், களத்திலிருந்து பணியாற்ற வேண்டும் என்று நினைப்பவன் தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.கோயம்புத்தூர் அனுப்பர்பாளையம் பகுதியில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் 7 தளங்களுடன்...
2026-லும் திமுக தான் ஆட்சிக்கு வரும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
2026-லும் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்றும், அது சாதாரண வெற்றியாக இருக்கக் கூடாது என்றும் தொண்டர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.கோவையில் நடைபெற்ற ‘ திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு’ நிகழ்ச்சியில் திமுக...
கோவை நகைப் பட்டறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
கோவையில் நகை பட்டறைகளில் நேரடி ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தங்க நகைகள் தயாரிப்பு குறித்து பொற்கொல்லர்களிடம் கேட்டறிந்தார்.கோவைக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகை தயாரிக்கும் பொற்கொல்லர்கள் அதிகம்...
வீட்டுவசதி வாரியத்திற்கு இடம் வழங்கியவர்களுக்கு, மீண்டும் நிலம் ஒப்படைப்பு… பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வீட்டுவசதி திட்டத்திற்கு இடம் வழங்கியவர்களுக்கு, மீண்டும் அந்த நிலங்ளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்படைத்தார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வரின்...
