Tag: மேயர் பிரியா

தமிழில் பெயர் பலகை கட்டாயம் – மேயர் பிரியா அறிவிப்பு

சென்னையில் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை இருப்பது கட்டாயம்.‌ தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மேயர் பிரியா அறிவித்துள்ளாா்.பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக...

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு பாலின சமத்துவம் கற்றுக்கொடுக்கப்படுகிறது – மேயர் பிரியா

மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். இதுவரை பாலியல் தொடர்பான புகார்கள் ஏதும் வரவில்லை எனவும் மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளாா்.சென்னை ரிப்பன் கட்டிட...

“சென்னையில் உள்ள 3000 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது – மேயர் பிரியா….”

சென்னையில் உள்ள 3000 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளாக வீதி வீதியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்த அமைச்சர் சேகர்பாபு மற்றும் மாநகராட்சி...

சென்னை அம்பத்தூரில் மக்கள் குறைகளை கண்டறியும் நிகழ்வு – அமைச்சர் சேகர்பாபு

சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட யாதவாள் தெருவில் வீதி வீதியாக நடந்து சென்று  மக்கள் தேவைகளை கண்டறியும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி...

திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கலைஞர் நாணயத்தை வெளியிடும் நிகழ்வில் ராஜ்நாத்சிங் பெருந்தன்மையோடு பங்கேற்றார் அதற்கு நன்றி சொன்னோம், மற்றபடி கூட்டணி அமைக்க எல்லாம் வாய்ப்பு இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை பிராட்வே பாரதி மகளிர்...

குப்பை தொட்டியில் கிடைத்த வைர நெக்லஸ் – தூய்மை பணியாளரை பாராட்டிய மேயர்

சென்னையில் குப்பை தொட்டிக்குள் கிடந்த வைர நெக்லஸை கண்டுப்பிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை நேரில் சந்தித்து பாராட்டிய மேயர் பிரியா, ஊக்கத்தொகையும் வழங்கினார்.சென்னை மாநகராட்சிக்குட்பட்ட விருகம்பாக்கம் பகுதியில் வசிக்கும் தேவராஜ் என்பவர்...