Tag: ரயில் விபத்து

ஒன்றிய அரசு பாடம் கற்கவில்லை – ராகுல் காந்தி

கவரைப்பேட்டையில்  நடந்த ரயில் விபத்துகளுக்கு ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் ஒன்றிய அரசு...

கவரைப்பேட்டை ரயில் விபத்து: ரயில்வே உயர்மட்ட குழு நேரில் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் தென்னக ரயில்வேயின் உயர்மட்ட குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் நேற்றிரவு சரக்கு ரயிலின் மீது பாகமதி விரைவு ரயில்...

கவரைப்பேட்டை ரயில் விபத்து: மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு துணை முதலமைச்சர் ஆறுதல்

திருவள்ளுர் கவரைப்பேட்டை ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கி சென்ற பாக்மதி...

மேற்குவங்கம் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு; பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு..

மேற்குவங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில்...

மேற்குவங்கத்தில் ரயில்கள் மோதி கோர விபத்து; 7 பேர் பலி..

மேற்குவங்கம் மாநிலம் டார்ஜிலிங்கில் விரைவு ரயில் ஒன்று சரக்கு ரயிலுடன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. 7 பேர்  உயிரிழந்த நிலையில் 30 பேர் காயமடைந்துள்ளனர். மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இன்று (திங்கள்கிழமை) காலை...

மதுரை ரயில் தீ விபத்து- சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரிடம் விசாரணை

மதுரை ரயில் தீ விபத்து- சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரிடம் விசாரணை மதுரை ரயில் தீ விபத்தில் சுற்றுலா நிறுவன ஊழியர்கள் ஐவரிடம் மதுரை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.உத்திர பிரதேச மாநில...