Tag: ராகுல் காந்தி

இதுதான் புதிய இந்தியா வா? அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் இந்தியா – ராகுல் காந்தி ஆவேசம் !

சம்பலுக்கு போலீஸாருடன் நான் மட்டும் செல்லத் தயார். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது என்று காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பலுக்கு ...

வயநாடு தேர்தலில் வெற்றி  பெற்ற பிரியங்கா காந்திக்கு பாராட்டு – ராகுல் காந்தி

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான மக்களவை உறுப்பினர் சான்றிதழை டெல்லியில் பிரியங்கா காந்தியிடம் வழங்கினர் கேரள காங்கிரஸ் தலைவர்கள் . தனது பங்கிற்கு பிரியங்கா காந்திக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து...

இந்துக்களை ஒருங்கிணைத்து ஐந்தே மாதங்களில் வாரிச்சுருட்டிய பாஜக: யுக்தியில்லாத ராகுல் காந்தி..!

மக்களவை தேர்தல் தோல்விக்கு பின், ஐந்து மாதங்களில் மகாராஷ்டிரா தேர்தலில், பா.ஜ.க, வியூகத்தை மாற்றி உள்ளது. முஸ்லீம் வாக்குகள் எதிராக, பாஜக பல இடங்களில் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில்...

4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி.!!

வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.அதில், காங்கிரஸ் வேட்பாளர்...

ஓங்கியடித்த அமெரிக்க நீதிமன்றம்: கதிகலங்கும் அதானி… மோடிக்கும் பங்கு? ஊழலை உரக்கச் சொல்லும் ராகுல் காந்தி

‘‘அதானியுடன் சேர்த்து பிரதமருக்கும் இந்த ஊழலில் பங்கு இருக்கிறது” என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர் கவுதம் அதானி. சமீபத்தில் ஹூருன் நிறுவனம்...

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – கணிக்க முடியாத கள நிலவரம்..!!

இந்தியாவின் மிக முக்கியமான தொழில்துறையில் முதன்மையான மாநிலமான மகாராஷ்டிராவின் சட்டப்பேரவை தேர்தல் களம் இறுதி கட்டத்தில் உள்ளது. வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மகாராஷ்டிராவில் பாஜகவும் சிவசேனாவும் நிரந்தர கூட்டாளியாக இருந்து வந்தார்கள்....