Tag: ராமதாஸ்

விவசாய இடுபொருட்கள்,உரத் தட்டுப்பாட்டை போக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் விவசாயத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள இடுபொருட்கள்  மற்றும் உரத் தட்டுப்பாட்டை போக்க அரசு உடனடி நடவடிக்கை வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளாா்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம்...

சமூக, சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் அவசரம் வேண்டாம் – ராமதாஸ்வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் பல காலமாக நடைமுறையில் உள்ள ஊர்கள், சாலைகள், தெருக்கள், நீர்நிலைகள் பெயர்களில் உள்ள சமூக, சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் அவசரம் வேண்டாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.மேலும், இது...

சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் அவசரம் கூடாது – ராமதாஸ்..!!

சமூக, சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் தமிழ்நாடு அரசு அவசரம் காட்டக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பல காலமாக நடைமுறையில் உள்ள ஊர்கள், சாலைகள்,...

ஐயாவுக்கு ஏதாவது ஆச்சின்னா, தொலைத்து விடுவேன்.. யாரையும் சும்மா விடமாட்டேன் – அன்புமணி ..!!

மருத்துவர் அய்யாவிற்கு ஏதாவது ஆனால் உடன் இருப்பவர்களை தொலைத்து விடுவேன் என்றும், ஐயாவை வைத்துக்கொண்டு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் பாமக தலைவர் அன்புமணி காட்டமாக பேசியுள்ளார்.பாமக நிறுவனர் அண்மையில் உடல்நலக்குறைவு...

ஓய்வெடுக்கனும்.. ஐயாவை பார்க்க யாரும் வர வேண்டாம் – பாமக வேண்டுகோள்..!!

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பாமக நிறுவனர் ராமதாஸ், வரும் 12ம் தேதி வரை ஓய்வில் இருப்பார் என்பதால் பார்வையாளர்கள் சந்திப்பு ரத்து என கட்சி தலைமை அறிவித்துள்ளது.பாமக நிறுவனர் ராமதாஸின் உடல்நிலை...

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வீடு திரும்புவார் – கமல்ஹாசன் எம்.பி

பாமக நிறுவனர் ராமதாஸ் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புவார் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.இதய பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை...