Tag: ரேஷன் கடை
“பொங்கல் வரை ரேஷன் கடைகளில் தலா 2 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்க வேண்டும்!” — அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
வெள்ளை சர்க்கரை விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருவதால், பொதுமக்களைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த மாதம் முதல் வரவிருக்கும் பொங்கல் பண்டிகை வரை அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் தலா...
ரேஷன் கடைகளில் சன்ன ரக அரிசி விநியோகம்: அரசியல் விவாதங்களும் அமைச்சரின் விளக்கமும்
ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்குச் சன்ன ரக அரிசி விநியோகம் செய்வது தொடர்பான விவாதம் தமிழக அரசியலில் தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பாகப் பல்வேறு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ள கருத்துகளின் செய்தித் தொகுப்பு:அமைச்சர் கே.என்.நேருவின்...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை தயார்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி தாலுகாவில் 93,224 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்க ரேஷன் கடைகளுக்கு நேரடியாக அனுப்பும் பணிகள் தீவிரமடைந்துள்ளது என வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனா்.தமிழ்நாடு அரசு சார்பில், பொங்கல் பண்டிகையை...
ரேஷன் கடைகளில் இனி பாக்கெட்டுகளில் பொருள்கள்
ரேஷன் கடைகளில் இனி பாக்கெட்டுகளில் பொருள்களை விநியோகிக்க அரசு முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் பொருட்களை பாக்கெட்களில் அடைத்து விநியோகம் செய்யும் திட்டம் முதற்கட்டமாக சேலத்தில் உள்ள ஒரு...
ரேஷன் கடைகளில் தடையின்றி துவரம் பருப்பு, பாமாயில்
பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான பாமாயில்...
வீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்கும் நியாய விலை கடை ஊழியர்கள்
ரேஷன் கடைகளில் இன்று முதல் டோக்கன் விநியோகம் தொடக்கம்- வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கிய கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்கள்அம்பத்தூர் வட்டத்தில் மொத்தம் 117 ரேஷன் கடைகளில் இன்று டோக்கன்...
