Tag: லஞ்ச ஒழிப்பு

தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அதிரடி ரெய்டு: 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை!

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்களுக்குச் சேவைகளை வழங்க அதிகாரிகள் சிலர் லஞ்சம் கேட்பதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.இதனைக் கடுகளவும் சகித்துக்கொள்ளாத லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர்,...

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை! 241 முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

திமுக முன்னாள் அமைச்சரும், முக்கிய நிர்வாகியுமான கே.என்.நேரு மற்றும் அவருக்குத் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். நகராட்சி...

திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

கோடிக்கணக்கில் குவிந்த சொத்துக்கள்? பலத்த அதிகார வர்க்க பின்னணியில் ஆவணங்கள் சிக்கின திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) முக்கிய பொறுப்பில் இருக்கும் உயர் அதிகாரி வீட்டில் அதிகாலை வேளையில் லஞ்ச ஒழிப்புத்துறை (ACB) அதிகாரிகள்...

சென்னையில் அதிரடி: ஊழல் ஒழிப்புப் பிரிவில் குவிந்த 15-க்கும் மேற்பட்ட லஞ்சப் புகார்கள் – சூப்பிரண்டு உட்பட 5 போலீஸார் மீது நடவடிக்கை!

சென்னையில் காவல்துறையினர் லஞ்சம் வாங்குவதைத் தடுப்பதற்காகத் தொடங்கப்பட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவில், ஒரே வாரத்தில் 15-க்கும் மேற்பட்ட லஞ்சப் புகார்கள் குவிந்துள்ளன. இதன் அடிப்படையில், சூப்பிரண்டு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட போலீஸார் சஸ்பெண்ட்,...

கெருகம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை: கணக்கில் வராத ₹14.57 லட்சம் பறிமுதல்!

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கெருகம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ₹14.57 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்...

தவெக ஆட்சியில் லஞ்சமும் ஜாதியும் தான் ஜாஸ்தி”.. கொதித்தெழுந்த நாகை திருவள்ளுவன்! தவெக அரசு மீது அடுக்கடுக்கு குற்றச்சாட்டு!

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் நினைவு தினத்தையொட்டி, அவரது மணிமண்டபத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் திரண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேவேளையில், தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மற்றும்...